sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சேதமான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

/

சேதமான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : செப் 28, 2025 12:30 AM

Google News

ADDED : செப் 28, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:கொண்டமங்கலம் சாலையில் சேதமடைந்துள்ள சிறு பாலத்தை சீரமைக்க வேண்டுமென, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொண்டமங்கலம் ஊராட்சியில் 1,500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் வழியாக கோவிந்தாபுரம் - அனுமந்தபுரம் செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலையில் உள்ள சிறு பாலம் வழியாக கொண்டமங்கலம் ஏரியில் இருந்து சுற்றியுள்ள வயல்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் பா லம் சேதமடைந்துள்ளது .

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கொ ண்டமங்கலம், தர்காஸ், தாசரி குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வர இச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர் . சாலையில் உள்ள சிறு பாலம் சேதமடைந்து உள்ளது. எனவே சிறு பாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us