sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தமிழகம் வந்தது கிருஷ்ணா நீர் பூ துாவி வரவேற்பு

/

தமிழகம் வந்தது கிருஷ்ணா நீர் பூ துாவி வரவேற்பு

தமிழகம் வந்தது கிருஷ்ணா நீர் பூ துாவி வரவேற்பு

தமிழகம் வந்தது கிருஷ்ணா நீர் பூ துாவி வரவேற்பு


ADDED : செப் 24, 2024 04:49 AM

Google News

ADDED : செப் 24, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: ஆந்திர மாநிலம், கண்டலேறு அணைக்கட்டில், கடந்த 19ம் தேதி திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், நேற்று காலை 9:00 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டை அடைந்தது.

ராப்பூர், வெங்கடகிரி, காளஹஸ்தி, வரதயபாளையம், சத்தியவேடு வழியே, 152 கி.மீ., துாரம் சாய்கங்கை கால்வாயில் பயணித்து, ஊத்துக்கோட்டையை அடைந்தது.

கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் ஜானகி மலர் துாவி வரவேற்றனர்.

நேற்று மாலை 3:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 195 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நீர், இன்று காலை பூண்டி நீர்த்தேக்கத்தை அடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us