/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கண்காணிப்பு கேமரா பழுது நீக்கப்படுமா?
/
கண்காணிப்பு கேமரா பழுது நீக்கப்படுமா?
ADDED : செப் 15, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ம றைமலை நகர் சிப்காட் செல்லும் பிரதான சாலையான அண்ணா சாலை -- பெரியார் சாலை சந்திப்பில், காவல் நிலையம் அருகில் போலீசாரால் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் ஒரு கேமரா உடைந்து, பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் நடைபெறும் சம்பவங்களை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கண்காணிப்பு கேமராவை சீரமைக்க, மறைமலை நகர் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.தமிழ்ச்செல்வன்,
மறைமலை நகர்.