/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டுமனை பட்டா வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை
/
வீட்டுமனை பட்டா வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை
ADDED : டிச 28, 2024 08:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:தாம்பரம் ராஜிவ்காந்தி நகர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்ககோரி, கலெக்டரிடம், , மனு அளித்தனர்.
தாம்பரம் வனசரகம் எல்லைக்குட்பட்ட புலிக்கொரடு ராஜிவ்காந்தி நகரில் நுாறுக்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் தொழிலாளர்கள் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்க, செங்கல்பட்டு அடுத்த, வேதநாராயணபுரம் கிராமத்தில். வன நிர்வாகத்திற்கு இரண்டு மடங்கு நிலம், 2015ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இதற்கு வன நிர்வாகம் அனுமதி வழங்ககோரி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அருண்ராஜிடம், கல்லுடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், மனு அளித்தனர்.

