
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வினாடி - வினா'
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு,'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும்,'பட்டம் வினாடி - வினா' போட்டி, அய்யப்பன்தாங்கலில் உள்ள அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் இடமிருந்து வலம்: ஆசிரியை வள்ளியம்மை, பள்ளி முதல்வர் ஜெயந்தி மற்றும் ஆசிரியை சிவகாமி. இடம்: அய்யப்பன்தாங்கல்.