sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

-----சென்னை - லக்னோவுக்கு 'கும்பமேளா' சிறப்பு ரயில்

/

-----சென்னை - லக்னோவுக்கு 'கும்பமேளா' சிறப்பு ரயில்

-----சென்னை - லக்னோவுக்கு 'கும்பமேளா' சிறப்பு ரயில்

-----சென்னை - லக்னோவுக்கு 'கும்பமேளா' சிறப்பு ரயில்


ADDED : டிச 31, 2024 12:40 AM

Google News

ADDED : டிச 31, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மகா கும்பமேளாவையொட்டி, சென்னை சென்ட்ரல் - லக்னோ அருகில் உள்ள கோமதி நகருக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 சென்னை சென்ட்ரலில் இருந்து, ஜன., 18, பிப்.,15, மார்ச் 1ம் தேதிகளில், மதியம் 2:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், உத்தரபிரதேச மாநிலம், லக்னோ அருகில் உள்ள கோமதி நகருக்கு, அடுத்த மூன்றாவது நாள் மதியம், 2:15 மணிக்கு சென்றடையும்

 மறுமார்க்கமாக, கோமதி நகரில் இருந்து வரும் ஜன., 21, பிப்., 18, 22, மார்ச் 4 அதிகாலை, 3:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 11:55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்

 கர்நாடகா மாநிலம், மங்களூரு சென்ட்ரலில் இருந்து ஜன., 18, பிப்., 15 அதிகாலை 4:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சென்னை பெரம்பூர் வழியாக, அடுத்த மூன்றாவது நாள் மதியம், 2:50 மணிக்கு வாரணாசிக்கு சென்றடையும்

 மறுமார்க்கமாக, வாரணாசியில் இருந்து வரும் ஜன., 21, பிப்., 18 மாலை 6:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், பெரம்பூர் வழியாக அடுத்த நான்காவது நாள் அதிகாலை, 2:30 மணிக்கு மங்களூரு சென்ட்ரலுக்கு செல்லும். மேற்கண்ட, சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கிவிட்டது என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us