/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் அத்துமீறல் வாலிபர் கைது
/
பெண்ணிடம் அத்துமீறல் வாலிபர் கைது
ADDED : மார் 04, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூக்கடை,
பெண்ணிடம் அத்துமீறல் வாலிபர் கைது
மயிலாப்பூரைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர், கடந்த மார்ச் 1ம் தேதி, சவுக்கார்பேட்டையில் உள்ள வளையல் கடைக்கு வளையல் வாங்க சென்ற போது, அங்கு பணியில் இருந்த வாலிபர் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
விசாரித்த போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, சவுக்கார்பேட்டை, நாராயண முதலி தெருவைச் சேர்ந்த ஹத்மத் சிங், 31, என்பவரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.