sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'இ -- சிகரெட்' விற்பனை மண்ணடியில் 2 பேர் கைது

/

'இ -- சிகரெட்' விற்பனை மண்ணடியில் 2 பேர் கைது

'இ -- சிகரெட்' விற்பனை மண்ணடியில் 2 பேர் கைது

'இ -- சிகரெட்' விற்பனை மண்ணடியில் 2 பேர் கைது


ADDED : ஆக 19, 2024 02:37 AM

Google News

ADDED : ஆக 19, 2024 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.நகர்:அரசால் தடை செய்யப்பட்ட இ - சிகரெட்டுகளை பதுக்கி விற்போரை கண்டறிந்து, சென்னை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆர்.கே.நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, ஆர்.கே.நகர், இ.எச்.ரோட்டில் நேற்று சோதனையிட்ட போது, அங்கு இருவர் இ - சிகரெட்டுகள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார், இ - சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட, மண்ணடியைச் சேர்ந்த முகமது ஜபுருல்லா, 30, அபுதாகீர், 36, ஆகியோரை கைது செய்து, 476 இ - சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us