sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கீழ்ப்பாக்கம் காப்பகத்தில் ரூ.35 கோடியில் கட்டடம்

/

கீழ்ப்பாக்கம் காப்பகத்தில் ரூ.35 கோடியில் கட்டடம்

கீழ்ப்பாக்கம் காப்பகத்தில் ரூ.35 கோடியில் கட்டடம்

கீழ்ப்பாக்கம் காப்பகத்தில் ரூ.35 கோடியில் கட்டடம்


ADDED : மே 24, 2024 12:09 AM

Google News

ADDED : மே 24, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மசென்னை, கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில், மனநலம் மற்றும் நரம்பியல் நிலையத்திற்கு, 35 கோடி ரூபாய் செலவில், ஆறு தளங்கள் உடைய புதிய கட்டடம் கட்டும் பணி வேகமாக நடக்கிறது.

புதிய மருத்துவமனை கட்டடம், 88,039 சதுர அடி பரப்பளவில், தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன், 239 படுக்கை வசதிகளுடன் அமைகிறது.விரைவில், இக்கட்டடம் பயன்பாட்டிற்கு வரும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தரைதளம்: கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு, மனநலப் புறநோயாளிகள் பிரிவு, நரம்பியல் புறநோயாளிகள் பிரிவு

முதல் மற்றும் 2ம் தளம்: மூப்பியல் பிரிவு, அறிவாற்றல் பழகுமுறை மற்றும் குழந்தைகள் ஆலோசனை அறை

மூன்றாம் தளம்: உள்நோயாளிகள் பிரிவு, புலனுணர்வு அறை, அடிமைத்தன்மை மீட்பு ஆலோசனை அறை

நான்கு மற்றும் 5ம் தளம்: நரம்பியல் பிரிவு, குழந்தைகள் பிரிவு

ஆறாம் தளம்: தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகள் இடம்பெறும்.






      Dinamalar
      Follow us