sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

4 மின்சார ரயில்கள் எளாவூர் வரை நீட்டிப்பு

/

4 மின்சார ரயில்கள் எளாவூர் வரை நீட்டிப்பு

4 மின்சார ரயில்கள் எளாவூர் வரை நீட்டிப்பு

4 மின்சார ரயில்கள் எளாவூர் வரை நீட்டிப்பு

1


ADDED : மார் 29, 2024 12:31 AM

Google News

ADDED : மார் 29, 2024 12:31 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டம்,எளாவூரில் வரும் 5 முதல் 7ம் தேதி வரை 'பைபிள் மாநாடு' நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் பயணியரின் வசதிக்காக, கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள், மேற்கண்ட நாட்களில் எளாவூர் வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.

 சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 9:00, மாலை 3:05 மணி ரயில்கள், மேற்கண்ட நாட்களில் எளாவூர் வரை நீட்டித்து இயக்கப்படுகிறது

 கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை காலை 10:45 மணி ரயில், எளாவூரில் இருந்து இயக்கப்படும்

 கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் மாலை 4:45 மணி ரயில், எளாவூரில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us