sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பயணியர் வருகை குறைவு 4 விமானங்கள் ரத்து

/

பயணியர் வருகை குறைவு 4 விமானங்கள் ரத்து

பயணியர் வருகை குறைவு 4 விமானங்கள் ரத்து

பயணியர் வருகை குறைவு 4 விமானங்கள் ரத்து

1


ADDED : ஜூலை 20, 2024 12:50 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 12:50 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில் இருந்து காலை 8:35 மணிக்கு அயோத்தி புறப்படும் விமானம், இரவு 8:55 மணிக்கு டில்லி செல்லும் விமானம் என, இரண்டு புறப்பாடு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

இதேபோல டில்லியில் இருந்து காலை 8:05 மணிக்கும், அயோத்தியில் இருந்து இரவு 8:55 மணிக்கும், சென்னைக்கு வரும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயணியர் வருகை குறைவாக உள்ளதால், விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக, விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.






      Dinamalar
      Follow us