/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செயின் பறிப்பு, திருட்டு வழக்கில் 60 பேர் கைது
/
செயின் பறிப்பு, திருட்டு வழக்கில் 60 பேர் கைது
ADDED : மே 03, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார், ஏழு நாட்களாக, சென்னையின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, செயின் பறிப்பு, வாகன திருட்டு தொடர்பாக, 60 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து, 12 சவரன் நகை, 19 மொபைல் போன்கள், 51,635 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில், ஜன.,1 முதல் மே 1 வரை, திருட்டு, செயின் பறிப்பு தொடர்பாக, 71 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.