ADDED : ஜூலை 24, 2026 11:03 PM
அ நிறம் | அளவு
ஆடி மாத இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு, ஆழ்வார்பேட்டை, திருவள்ளுவர் சாலையில் உள்ள நாகாத்தம்மன் கோவிலுக்கு, தேனாம்பேட்டை ஆலயம்மன் கோவிலில் இருந்து அலகுக்குத்தியும், பால்குடம் ஏந்தியும், பக்தர்கள் நேற்று ஊர்வலமாக சென்றனர்.
