/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரண்டாம் பயிற்சி வகுப்பு பங்கேற்காவிட்டால் நடவடிக்கை
/
இரண்டாம் பயிற்சி வகுப்பு பங்கேற்காவிட்டால் நடவடிக்கை
இரண்டாம் பயிற்சி வகுப்பு பங்கேற்காவிட்டால் நடவடிக்கை
இரண்டாம் பயிற்சி வகுப்பு பங்கேற்காவிட்டால் நடவடிக்கை
ADDED : ஏப் 06, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை மாவட்டத்தில் 3,726 ஓட்டுச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றுவோருக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு, நாளை காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை, 16 மையங்களில் நடக்க உள்ளது.
பயிற்சி வகுப்பு நடக்கும் இடங்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு நேரடியாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுபப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும். அவ்வாறு பங்கேற்காதவர்கள் மீது, தேர்தல் நடத்தை விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- ராதாகிருஷ்ணன்,
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி