/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் பிரச்னைக்கு மாற்று ஏற்பாடு
/
கழிவுநீர் பிரச்னைக்கு மாற்று ஏற்பாடு
ADDED : ஆக 24, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பெருங்குடி மண்டலம் கார்ப்பரேஷன் சாலையில் உள்ள கழிவுநீர் உந்து குழாய்கள் மாற்றி அமைக்க பணி நடைபெற உள்ளது.
இதனால், அடையாறு, பேபி நகர் மற்றும் எல்.பி., சாலையில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள், இன்று செயல்படாது.
இதன் காரணமாக, தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டலங்களில் உள்ள இயந்திர நுழைவுவாயில் வழியாக கழிவுநீர் வெளியேற வாய்ப்புள்ளது.
எனவே, தேனாம்பேட்டை: 81449 30909, அடையாறு: 81449 30913 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, வாரிய அதிகாரிகள் கூறினர்.

