தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆட்டோ திருட்டு

ஆட்டோ திருட்டு

ஆட்டோ திருட்டு


ADDED : ஆக 11, 2024 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2024 01:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆதம்பாக்கம்:ஆதம்பாக்கம், டேனியல் தெருவை சேர்ந்தவர் முருகன், 50; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் வீட்டு வாசலில் இருந்த ஆட்டோ திடீரென மாயமானது.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நேற்று போலீசில் புகார் அளித்தார். ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us