sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'பி' டிவி ஷ ன் வாலிபால் ஜேப்பியார் சாம்பியன்

/

'பி' டிவி ஷ ன் வாலிபால் ஜேப்பியார் சாம்பியன்

'பி' டிவி ஷ ன் வாலிபால் ஜேப்பியார் சாம்பியன்

'பி' டிவி ஷ ன் வாலிபால் ஜேப்பியார் சாம்பியன்


ADDED : செப் 01, 2024 01:50 AM

Google News

ADDED : செப் 01, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், இரு பாலருக்கான 'பி' டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கிறது.

பெண்களில் 16, ஆண்களில் 31 என மொத்தம் 47 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள், 'லீக்' மற்றும் 'நாக் - அவுட் முறையில் மோதி வருகின்றன.

நேற்று முன்தினம் நடந்த பெண்களுகானக் இறுதிப் போட்டியில், ஜேப்பியார் பல்கலை மற்றும் சிவந்தி கிளப் அணிகள் மோதின.

விறுவிறுப்பான போட்டியில், 25 - 23, 18 - 25, 25 - 20 என்ற கணக்கில், ஜேப்பியார் அணி வெற்றி பெற்றது.

மூன்றாம் இடத்திற்கான போட்டியில், தமிழக போலீஸ் அணி, 27 - 25, 25 - 22 என்ற கணக்கில், லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.






      Dinamalar
      Follow us