sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : செப் 05, 2024 12:56 AM

Google News

ADDED : செப் 05, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கு இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோட்டூர்புரம் போலீசார் தேடுதலுக்கு பின், புரளி என தெரிந்தது.

அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரிக்கும், மிரட்டல் வந்தது. பட்டினம்பாக்கம் போலீசார், மோப்ப நாய் தாமரையுடன், கல்லுாரி முழுதும் சோதனை மேற்கொண்டனர்; எதுவும் கண்டறியப்படவில்லை.

தொடர் மிரட்டல் வரும் நிலையில், துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.






      Dinamalar
      Follow us