தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா


ADDED : ஜூலை 20, 2026 04:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா சாலை, தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் இரு நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில், ‘சிறைக்குள் பேராசிரியர்கள்’ எனும் நுாலை, சபாநாயகர் பிரபாகர் வெளியிட்டார்.

உடன், இடமிருந்து: டாக்டர் ராபின்சன் பால், நுால் ஆசிரியர் லதா கிறிஸ்டி, பேராசிரியர்கள் காந்திராஜ், ஞானராஜ் மற்றும் ராமசாமி, பதிப்பாளர் சுந்தர் பிரின்ஸ், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தொழிலதிபர் லயன் விஸ்வநாதன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us