ADDED : ஆக 10, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
வழக்கறிஞர் வெங்கடேஷ் எழுதிய ‘டிஸ்கவரி அண்டு பாரத்’ எனும் நுால் வெளியீட்டு விழா, சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் சென்டரில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில் இடமிருந்து: பட்டய கணக்காளர் ஸ்ரீகாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராஜா, நுாலை வெளியிட்ட சென்னை சின்மயா மிஷன் சுவாமி மித்ராநந்தா, முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், நுாலாசிரியர் வெங்கடேஷ் மற்றும் பட்டய கணக்காளர் பிரபாகர்.
