ADDED : ஆக 24, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம், பழைய பல்லாவரத்தில், நீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
நேற்று காலை, கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது, கிரில் கேட் திறந்திருந்தது; உள்ளே, உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. பல்லாவரம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடுகின்றனர்.