/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 25, 2024 06:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : மத்திய அரசு சார்பில், 2023ம் ஆண்டிற்கான, 'டென்சிங் நார்கே' தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பல உயிர்களை காப்பாற்றியவர்கள் மற்றும் கடற்படை, விமானப்படையில் வீர, தீர செயல் புரிந்தவர்கள்கள் என, நிலம், கடல், ஆகாயம் ஆகியவற்றில் சாகச சாதனை புரிந்தவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளோர் https://awards.gov.in என்ற இணைதளத்தில், இம்மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.