/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் கவிழ்ந்து திருமழிசை பேரூராட்சி தலைவர் பலி
/
கார் கவிழ்ந்து திருமழிசை பேரூராட்சி தலைவர் பலி
ADDED : மே 17, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
16.05.2024 / கடம்பத்துார் /தி.நடராஜசிவா/7904308590/ கீ:825/4:50
***
திருவள்ளூர், மே 17-
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி தி.மு.க., தலைவர் வடிவேல், 65. இவர் கடந்த 12ம் தேதி உறவினருடன் காரில் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த செங்காடு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
மண்ணுார் அருகே வந்த போது கார் சாலையில் உள்ள மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த வடிவேல், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பலியானார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

