/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டியூ ஷ ன் மைய உரிமையாளர் போக்சோவில் கைது
/
டியூ ஷ ன் மைய உரிமையாளர் போக்சோவில் கைது
ADDED : ஆக 10, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர், பள்ளிக்கரணையில் உள்ள ஒரு டியூசன் சென்டரில், 4ம் வகுப்பு சிறுமி சேர்ந்து, படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம், வழக்கம் போல் டியூஷனுக்கு சென்ற சிறுமியை மடியில் அமர வைத்து, டியூஷன் மைய உரிமையாளர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அச்சிறுமியின் தாய், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டன், 29, என்பவரை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.