/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் பிறந்த நாள் இனிப்புடன் சிறப்பிப்பு
/
முதல்வர் பிறந்த நாள் இனிப்புடன் சிறப்பிப்பு
ADDED : மார் 02, 2025 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலி, தமிழக முதல்வர் ஸ்டாலின், 72வது பிறந்த நாளையொட்டி, சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் மத்திய பகுதி சார்பில், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில், பாடசாலைதெரு - அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஏழு இடங்களில் தி.மு.க., கொடியேற்றி, பகுதிவாசிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில், வட்ட செயலர்கள் முத்துசாமி, கணேசன், கரிகாலசோழன், செல்வம், துணை செயலர்கள் ஆர்.டி.ரமேஷ், தினகரன், துர்கா, பொருளாளர் நாகலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.