sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கல்லுாரி விளையாட்டு விழா மாணவ - மாணவியர் சாகசம்

/

கல்லுாரி விளையாட்டு விழா மாணவ - மாணவியர் சாகசம்

கல்லுாரி விளையாட்டு விழா மாணவ - மாணவியர் சாகசம்

கல்லுாரி விளையாட்டு விழா மாணவ - மாணவியர் சாகசம்


ADDED : மார் 12, 2025 03:07 AM

Google News

ADDED : மார் 12, 2025 03:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பெரும்பாக்கம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், நேற்று விளையாட்டு விழா நடந்தது. இதில், மாணவ - மாணவியர் அணி வகுப்பு நடத்தி, ஒலிம்பிக் தீபம் ஏற்றினர்.

ஈட்டி சுற்றுதல், சுருள் வீச்சு, மான் கொம்பு விளையாட்டு, கோடரி விளையாட்டு, கத்தி சண்டை, சிலம்பத்தில் 5 மீட்டர் ரிப்பன் அலங்காரம், சிலம்பம் சண்டை, தீ ஊதுதல், வளையம் வைத்து கூடை கட்டுதல் போன்ற சாகசங்களை, 35 மாணவ - மாணவியர் அரங்கேற்றினர்.

இவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் உமா மகேஸ்வரி, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். இவ்விழாவில், கவுன்சிலர்கள், பேராசிரியர்கள், மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us