தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வியாளர்களின் ஒருங்கிணைவு

எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வியாளர்களின் ஒருங்கிணைவு

எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வியாளர்களின் ஒருங்கிணைவு


ADDED : செப் 30, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வி அறக்கட்டளை சார்பில், கல்வித் தரத்தை மேம்படுத்தவும், ஆசிரியர்கள் – மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கவும், ‘கல்வியாளர்களின் ஒருங்கிணைவு- – 2026’ என்ற நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. நகைச்சுவை பேச்சாளர் ஆர்.சண்முகவடிவேல் குத்துவிளக்கேற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இடமிருந்து வலம்: அறக்கட்டளை பொருளாளர் பிரகாஷ், தலைவர்- நிதிஷ் ஆண்ட்ரேயா ராஜா சிங், செயலர் செந்தில் ரமேஷ் மற்றும் இணை செயலர் -லாசர் ஜெயபிரகாஷ். இடம்: எஸ்.பி.ஐ.ஓ.ஏ., சர்வதேச பள்ளி, மாம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us