ADDED : ஜூன் 12, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
பெண்ணிடம் அத்துமீறியவர் கைது
கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் பகுதியில் வசிக்கும் 33 வயது பெண்ணை, வீட்டு வேலைக்காக 50 வயது நபர், நேற்று முன்தினம் அழைத்து சென்றார்.
அங்கு சென்று, அப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, தவறான உறவுக்கு அழைத்துள்ளார். அங்கிருந்து தப்பி வந்த பெண், கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட சூளைமேட்டைச் சேர்ந்த சந்திரமவுலி, 54, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
