/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இடையூறாக மின்கம்பம் சாலை அமைக்க சிக்கல்
/
இடையூறாக மின்கம்பம் சாலை அமைக்க சிக்கல்
ADDED : ஜூன் 11, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடையூறாக மின்கம்பம் சாலை அமைக்க சிக்கல்
குன்றத்துார் அருகே பூந்தண்டலம் ஊராட்சியில் இருந்து பழந்தண்டலம் ஊராட்சி செல்லும் சாலை உள்ளது. குண்டும், குழியுமாக இருந்த இந்த சாலை, அண்மையில் சீரமைக்கப்பட்டு புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையில், பூந்தண்டலம் பகுதியில் சாலையோரம் இரண்டு மின் கம்பங்கள் இடையூறாக உள்ளதால், அங்கு சாலை அமைக்காமல் கிடப்பில் விடப்பட்டுள்ளது. இந்த மின் கம்பத்தை மாற்றி அமைத்து, அங்கு விரைந்து சாலை அமைக்க வேண்டும்-.
- கிராம மக்கள்.

