sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணிடம் செயின் பறித்த இன்ஜி., கைது

/

பெண்ணிடம் செயின் பறித்த இன்ஜி., கைது

பெண்ணிடம் செயின் பறித்த இன்ஜி., கைது

பெண்ணிடம் செயின் பறித்த இன்ஜி., கைது


ADDED : மார் 09, 2025 01:05 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருமாள், 26; சிவில் இன்ஜினியர். படப்பை அருகே, ஒரகடத்தில் தங்கி பணியாற்றி வந்தார். இவர் 'ஆன்லைன்' சூதாட்டத்தில் 3 லட்சம் ரூபாய் வரை இழந்து, இதனால் கடனாளியானார்.

இந்த நிலையில், படப்பை அருகே நடந்து சென்ற 70 வயது மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்து தப்பி சென்றார். போலீசார், திருமாளை அடையாளம் கண்டு நேற்று அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us