/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ( 02.09.2024) சென்னை
/
இன்று இனிதாக ( 02.09.2024) சென்னை
ADDED : செப் 02, 2024 01:31 AM
ஆன்மிகம்
தண்டீஸ்வரர் கோவில்
ஆடலரசன் குழுவினரின் திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.
அவுடதசித்தர் மலை குழு மடம்
சோமவார வழிபாடுஅபிஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம் - பகல் 12:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
ஜெய் பிரத்யங்கரா பீடம்
அமாவாசை பூஜை: ராகு கால வழிபாடு - காலை 7:00 மணி முதல். இடம்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெண்பாக்கம்.
கந்தாஸ்ரமம்
அமாவாசை வழிபாடு: பிரத்யங்கிதாரா சரபசூலினி ஹோமம் - காலை 9:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அமாவாசை வழிபாடு, ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் - காலை 7:30 மணி. இடம்: பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், காலேஜ் ரோடு, கவுரிவாக்கம்.
பொது
இலவச யோகா வகுப்பு
சத்தியானந்தா யோகா மையத்தின் இலவச யோகா வகுப்பு -- காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: அம்மன் கோவில் வளாகம், திருவீதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி.
கண்காட்சி
தேசிய பட்டு உற்பத்தி பொருள் கண்காட்சி - முற்பகல் 11:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: அன்னை தெரசா காம்ளக்ஸ், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம்.