sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக ( 29.07.2024) சென்னை

/

இன்று இனிதாக ( 29.07.2024) சென்னை

இன்று இனிதாக ( 29.07.2024) சென்னை

இன்று இனிதாக ( 29.07.2024) சென்னை


ADDED : ஜூலை 29, 2024 01:33 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி

ஆடிக் கிருத்திகை விழா காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை. மாலை 6:00 மணிக்கு கந்தர் அலங்காரம் மற்றும் ராகவன்ஜி சொற்பொழிவு. இடம்: சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.

 ஸ்ரீ பாலசுப்ரமணிய சங்கத்தின் நாமசங்கீர்த்தனம் மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. தொடர்புக்கு: 97106 43967.

 இலவச யோகா பயிற்சி

சத்யானந்தா யோக மையம் சார்பில் இலவச யோகா வகுப்பு. காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடங்கள்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி. மற்றும் பி2, லட்சுமி நகர், பிரதான சாலை, நங்கநல்லுார்.






      Dinamalar
      Follow us