sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (03/08/24)

/

இன்று இனிதாக (03/08/24)

இன்று இனிதாக (03/08/24)

இன்று இனிதாக (03/08/24)


ADDED : ஆக 03, 2024 12:17 AM

Google News

ADDED : ஆக 03, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி பெருமாள் கோவில்

ஆண்டாள் சின்ன மாடவீதி புறப்பாடு, மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 வாராஹி நவராத்திரி

மஞ்சள் அபிஷேகம், காலை 7:00 மணி. ஹோமம், சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி. இடம்: பஞ்சமி வாராஹி சமேத மனோன்மணீஸ்வரர் அறச்சபை, பள்ளிக்கரணை.

 அம்மன் ஊர்வலம்

அன்ன வாகனம், மாலை 6:00 மணி. இடம்: பாதாள செங்காளம்மன் கோவில், 35, மாணிக்க செட்டி தெரு, சூளை.

 சொற்பொழிவு

தேரழுந்துார் புலவர் அரங்கராசனின் கம்ப ராமாயண சொற்பொழிவு, மாலை 6:00 மணி. இடம்: சீனிவாச பெருமாள் கோவில், ஆஞ்சநேய நகர், ஜல்லடியன்பேட்டை.

 ஸ்ரீபாலசுப்ரமண்ய ஸ்வாமி சத் சங்கம் சார்பில் குருவாயூர் மஹிமைகள் குறித்த உபன்யாசம், மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

பொது

 நாணய கண்காட்சி

சென்னை நாணயவியல் சங்கம் சார்பில் நாணய, ஸ்டாம்ப், வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்கள் விற்பனைக் கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணிவரை. இடம்: ஏ.கே.ஆர்.மகால், காளியம்மன் கோவில் தெரு, விருகம்பாக்கம்.

 கைவினை கண்காட்சி

பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.

 தெய்வீக இயல், இசை மன்றத்தின், 33ம் ஆண்டு இயல், இசை விழா, மாலை 6:30 மணி. இடம்: பீட்டா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி வளாகம், வண்டிக்காரன் சாலை, கிண்டி - 32.

 இலவச யோகா பயிற்சி

சத்யானந்தா யோகா மையம் சார்பில் இலவச யோகா வகுப்பு - காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடங்கள்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி மற்றும் பி2, லட்சுமி நகர், பிரதான சாலை, நங்கநல்லுார்.

 மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் ஹையர் செகண்டரி பள்ளியின், 77வது என்.சி.சி., தினம், காலை 8:30 மணி, பரிசு வழங்கல் காலை 11:00 மணி. இடம்: பள்ளி வளாகம், சேத்துப்பட்டு, சென்னை - 31.

 மெட்ராஸ் சவுத் லயன்ஸ் அறக்கட்டளை சார்பாக, 12ம் ஆண்டு நாடக விழா, மாலை 6:30 மணி, இடம்: பாபலால் பவன், 15, 1வது சீவார்டு ரோடு, வால்மீகி நகர், திருவான்மியூர் - 41.






      Dinamalar
      Follow us