sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (07.08.2024)

/

இன்று இனிதாக (07.08.2024)

இன்று இனிதாக (07.08.2024)

இன்று இனிதாக (07.08.2024)


ADDED : ஆக 07, 2024 12:26 AM

Google News

ADDED : ஆக 07, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி பெருமாள் கோவில்

பார்த்தசாரதி பெருமாள், ஆண்டாள் திருமஞ்சனம்- -காலை 9:00 மணி, திருப்பாவை சேவாகாலம் - -மாலை 3:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கந்தப்பெருமானார் கோவில்

தமிழ்வேத பாராயண பக்தஜன சபையின், 114ம் ஆண்டு திருநெறியத் தமிழ்வேத திருமுறை திருவிழா - மாலை 6:30 மணி. இடம்: சண்முகஞானபுரம், கொசப்பேட்டை.

பொது

 ஆண்டு விழா

தெய்வீக இயல் இசை மன்றத்தின் 33ம் ஆண்டு இயல் இசை விழாவில் மா.கி.ரமணன் தலைமையில் பட்டிமன்றம் - மாலை 6:30 மணி. இடம்: பீட்டா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி வளாகம், கிண்டி.

 நாடக விழா

மெட்ராஸ் சவுத் லயன்ஸ் அறக்கட்டளை சார்பாக, 12ம் ஆண்டு நாடக விழா - மாலை 6:30 மணி. இடம்: பாபலால் பவன், வால்மீகி நகர், திருவான்மியூர்.






      Dinamalar
      Follow us