ADDED : ஆக 14, 2024 12:41 AM
கபாலீஸ்வரர் கோவில்
பன்னிரு திருமுறை விழாவை முன்னிட்டு சுப்ரமணியன் ஓதுவார் திருமுறை விண்ணப்பம்- - மாலை 4:00 மணி. பிரபாகரமூர்த்தியின் சொற்பொழிவு- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
குருவாயூரப்பன் கோவில்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டலாபிஷேகம்- - காலை 6:30 மணி. உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், இன்னிசை கச்சேரி- - மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.
கலியாணபசுபதீஸ்வரர் கோவில்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேக பூஜை, அபிஷேகம் - -காலை 6:00 மணி. மண்டல பூஜைகள், பிரசாத வினியோகம் - -மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
கிருஷ்ண தரிசனம் கண்காட்சி
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில், 'கிருஷ்ண தரிசனம்' விற்பனை கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.