sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (1.5.2024)

/

இன்று இனிதாக (1.5.2024)

இன்று இனிதாக (1.5.2024)

இன்று இனிதாக (1.5.2024)


ADDED : மே 01, 2024 12:24 AM

Google News

ADDED : மே 01, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 சொற்பொழிவு

சீதா கல்யாணம். சங்கராஸ்ரமம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரிபாலன அறக்கட்டளை சார்பில் ராமாயண தொடர் சொற்பொழிவு. நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாண ராமன். மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில், காமராஜர் சாலை, வெங்கடேசா நகர், விருகம்பாக்கம் - 92.

குரு பெயர்ச்சி

 கந்தாஸ்ரமம்

ஹோமம் - மாலை 4:30 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: கம்பர் தெரு, மஹாலட்சுமி நகர், சேலையூர்.

 அங்காள பரமேஸ்வரி கோவில்

மஹா யாகம் - காலை 10:00 மணி முதல். சிறப்பு பூஜை - மாலை 5:00 மணி. இடம்: குளக்கரை, வடபழனி.

 ஜெய் பிரத்யங்கிரா பீடம்

மஹா யாகம் மதியம் 2:00 முதல் மாலை 6:00 மணி வரை. தேய்பிறை அஷ்டமி நிகும்பலா ஹோமம் இரவு 10:00 முதல் அதிகாலை வரை. இடம்: வெண்பாக்கள் மலையடிவாரம், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்.

 முற்றோதல்

திருவாசகம் முற்றோதல் - காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: ஒட்டீஸ்வரர் கோவில், ஒட்டியம்பாக்கம்.

 இலவச கராத்தே பயிற்சி

ஒரு மாத கோடை கால பயிற்சி. பெண்களுக்கு பெண் பயிற்சியாளர் மூலம் பயிற்சி - காலை 6:00 முதல் 8:00 மணி வரை.ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: விஜய் ஆர்ட்ஸ் ஆப் வோல்ட், பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம். தொடர்புக்கு: 99412 29595.

 கன்னிமாரா வாசகர் வட்டம் நடத்தும் நுால் வெளியீட்டு விழா

காலை 10:00 மணி. இடம்: கன்னிமாரா நுால் நிலையம்.

 பார்த்தசாரதி கோவில்

சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஆளும் பல்லக்கு - தீர்த்தவாரி, காலை 6:15 மணி. கண்ணாடி பல்லக்கு - இரவு 7:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம், காலை 8:30 மணி. சிங்காரவேலர் வசந்த விழா எட்டாம் உற்சவம் - இரவு 7:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 நவக்கிரக ஹோமம், அபிஷேகம்: காலை 8:00 - 10:30 மணி வரை. இடம்: ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், மெட்ரோ நகர், ஆலப்பாக்கம் - 600116.






      Dinamalar
      Follow us