sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (18.07.2024)

/

இன்று இனிதாக (18.07.2024)

இன்று இனிதாக (18.07.2024)

இன்று இனிதாக (18.07.2024)


ADDED : ஜூலை 18, 2024 12:25 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

தொண்டரடிப்பொடிகள் திருநட்சத்திர விழா - -மாலை 6:00 மணி. ஆளவந்தார் ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

பவித்ரோற்சவத்தை முன்னிட்டு மிருத்தஸங்கிரஹனம், அங்குரார்ப்பணம்- - மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 குருவாயூரப்பன் கோவில்

கும்பாபிஷேகம் முன்னிட்டு மண்டலாபிஷேகம்- - காலை 6:30 மணி. உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், இன்னிசை கச்சேரி- - மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.

 உபன்யாசம்

ஸ்ரீ பாலசுப்ரமணிய சங்கத்தின் பவார்த்த அபங்க பஜன், உபன்யாசம் - மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. தொடர்புக்கு: 97106 43967.

பொது

 இலக்கிய வீதி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், பாரதிய வித்யா பவன் சார்பில், 'பதிப்புலகின் பேரொளிகள்' தொடர் நிகழ்ச்சியில் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் பற்றிய உரை - மாலை 06:15 மணி. இடம்: பாரதிய வித்யாபவன், மயிலாப்பூர்.






      Dinamalar
      Follow us