/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தாயார் காலமானார்
/
ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தாயார் காலமானார்
ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தாயார் காலமானார்
ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தாயார் காலமானார்
ADDED : செப் 05, 2024 09:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் ஜெயராமனின் தாயார் ஆவடைத்தங்கம் கடந்த செப்.,3ம் தேதி காலமானார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
இரண்டாவது மகன் ஜெயராமன் தான், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக உள்ளார்.