/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோ பிராண்டட் கிரெடிட் கார்டு' அறிமுகம்
/
கோ பிராண்டட் கிரெடிட் கார்டு' அறிமுகம்
ADDED : மார் 02, 2025 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோ பிராண்டட் கிரெடிட் கார்டு' அறிமுகம்
'சிட்டி யூனியன்' வங்கி உடன் 'சென்னை சூப்பர் கிங்ஸ்' இணைந்து, புதிய 'கோ பிராண்டட் கிரெடிட் கார்டு' அறிமுகப்படுத்தும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில் இடமிருந்து வலம்: சிட்டி யூனியன் வங்கி கூடுதல் இயக்குனர் ரமேஷ், நிர்வாக இயக்குநர் விஜய் ஆனந்த், தலைவர் மகாலிங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வணிகத் தலைமை அதிகாரி ரோஹித் கட்யால், தலைமை நிதி அதிகாரி ஸ்ரீராம் மற்றும் சட்ட தலைவர் அவினாஷ். இடம்: கிண்டி.