நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி
கொட்டிவாக்கம்: ஜர்னலிஸ்ட் காலனி, சீனிவாசபுரம், புதிய கடற்கரை சாலை, காவேரி நகர் 1 முதல் 6 தெருக்கள், கற்பகாம்பாள் நகர், லட்சுமண பெருமாள் நகர், திருவள்ளுவர் நகர் 1 முதல் 59 தெருக்கள், பகத்சிங் சாலை, வெங்கடேஸ்வரா நகர் 1 முதல் 21 தெருக்கள்.
புதிய காலனி 1 முதல் 21 தெரு வரை, கொட்டிவாக்கம் தெரு 1 முதல் குப்பம், பஜனை கோவில் தெரு, இ.சி.ஆர்., பிரதான சாலை - மருந்தீஸ்வர் கோயில் முதல் நீலாங்கரை குப்பம் வரை - வடக்கு மற்றும் தெற்கு மாட தெரு, பிள்ளையார் கோவில் தெரு.
ராஜரங்கசாமி அவென்யூ, கடல்வழி சாலை பாலகிருஷ்ணா ஹை ரோடு, வால்மீகி நகர், கலாசேத்ரா சாலை, பாலவாக்கம் சங்கம் காலனி.
சோழிங்கநல்லுார்: சோழிங்கநல்லுார் 'எல்காட்' அவென்யூ, கிளாசிக் பார்ம்ஸ் 1 முதல் 10 வது தெரு வரை, குமாரசாமி நகர்.