/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பத்மாவதி தாயார் கோவிலில் ரதோத்சவம்
/
பத்மாவதி தாயார் கோவிலில் ரதோத்சவம்
ADDED : பிப் 25, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னைதி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பத்மாவதி தாயார் கோவிலில், பிரம்மோத்சவ விழா நடக்கிறது. நேற்று காலை ரத உத்சவமும், இரவு அஸ்வ வாகன புறப்பாடும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று காலை சக்ர ஸ்நானம் நடக்கிறது. இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவடைகிறது.

