/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
50 சதவீதம் தள்ளுபடியுடன் 'ரெட் அலெர்ட் சேல்'
/
50 சதவீதம் தள்ளுபடியுடன் 'ரெட் அலெர்ட் சேல்'
ADDED : ஜூன் 29, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, 'அன்லிமிடெட்' பேஷன் பிராண்ட், நாடு முழுதும், 'ரெட் அலெர்ட் சேல்' என்ற 50 சதவீதம் தள்ளுபடியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
கடந்த இரு வாரங்களாக நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்த தள்ளுபடியில் கிளாசிக் போலோ, க்ரோக்கடைல், டிவில்ஸ் உட்பட சில முக்கிய பிராண்டுகள் சேர்க்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த தள்ளுபடி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வழங்கப்படுகிறது. மேலும் 3,000 ரூபாய்க்கு துணிகளை வாங்கினால், கூடுதல் 3,000 ரூபாய்க்கு இலவசமாக துணிகளை பெற்றுக்கொள்ளலாம். நாளையுடன் இந்த தள்ளுபடி முடிவடைகிறது.

