/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
படப்பை மேம்பாலம் பணி விரைந்து முடிக்க கோரிக்கை
/
படப்பை மேம்பாலம் பணி விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : மே 28, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலை, படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலம் கட்டும் பணி, 2022, ஜனவரியில் துவங்கியது.
பாலம் கட்டுமான பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால், இந்த சாலை குறுகலாகி நெரிசல் மேலும் அதிகரித்தது.
இரு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கும் மேம்பால கட்டுமான பணியால், பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள்