/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேலையூர் ஏரியையும் மேம்படுத்தலாமே!
/
சேலையூர் ஏரியையும் மேம்படுத்தலாமே!
ADDED : ஜூன் 27, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூரில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 125.22 ஏக்கர் பரப்பளவு உடைய ஏரி உள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வீடு கட்டப்பட்டதால், 79.90 ஏக்கராக குறைந்துவிட்டது. மற்றொரு புறம், கிழக்கு தாம்பரம் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பல ஆண்டுகளாக, இந்த ஏரியில் கலந்து வருகிறது.
முறையான பராமரிப்பு, அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், ஏரியின் நிலை மோசமாக உள்ளது. இப்பகுதியின் முக்கிய ஏரியான இதை சீரமைத்து, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும்.