/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவர்களால் விபத்தை குறைக்க முடியும் போக்குவரத்து துணை கமிஷனர் பேச்சு

ADDED : ஆக 09, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், திருவொற்றியூர், ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில், திருவொற்றியூர் போக்குவரத்து காவல் துறை சார்பில், விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
இதில், மாணவ - மாணவியருக்கு இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன.
விழாவில், போக்குவரத்து துணை கமிஷனர் குமார் போக்குவரத்து உதவி கமிஷனர் சீனிவாசன், பள்ளி தலைமை ஆசிரியை வெற்றிச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.