sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டுக்கிடா வாகனத்தில் சுப்பிரமணியர்

/

ஆட்டுக்கிடா வாகனத்தில் சுப்பிரமணியர்

ஆட்டுக்கிடா வாகனத்தில் சுப்பிரமணியர்

ஆட்டுக்கிடா வாகனத்தில் சுப்பிரமணியர்


ADDED : மே 16, 2024 12:24 AM

Google News

ADDED : மே 16, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம், 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று இரவு 7:00 மணிக்கு, ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

வாகன புறப்பாடுகள்:

பிரம்மோற்சவத்தில் இன்று இரவு நாக வாகன புறப்பாடும், நாளை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 18ம் தேதி இரவு யானை வாகன புறப்பாடு நடக்கிறது.

பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான, 19ம் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:00 மணி முதல் 8:00 மணிக்குள் தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது. இரவு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது.

வைகாசி விசாகமான, 22ம் தேதி காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், கலசாபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில்வாகன புறப்பாடு நடக்கிறது.






      Dinamalar
      Follow us