ADDED : ஜூன் 26, 2024 12:10 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்
நரசிம்மர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு துவாதச ஆராதனம் - பகல் 12:30 மணி. திருவாய்மொழி சாற்றுமுறை- - இரவு 7:30 மணி. சப்தாவர்ணம் எனும் வெட்டிவேர் தேர் திருவிழா - -இரவு 9:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
சதுர்த்தியை முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம் - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
அய்யப்பன் கோவில்
உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடி நாம யக்ஞம் - -மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை. இடம்: குருவாயூரப்பன் கோவில் தியான மண்டபம், மடிப்பாக்கம்.
தேய்பிறை பஞ்சமி பூஜை
வாராகி வழிபாடு, சகஸ்ரநாம அர்ச்சனை ஆராதனை -- காலை 9:00 மணி முதல். இடம்: பரத்வாஜ் ஆசிரமம், ரெட் ஹில்ஸ் ரோடு, கங்கை நகர், கள்ளிக்குப்பம்.
பொது பிறந்த நாள் விழா
'சிலம்பு செல்வர்' ம.பொ.சி.,யின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு சிலைக்கு மரியாதை - காலை 9:00 மணி. இடம்: தி.நகர்.
கைவினை கண்காட்சி
பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.
இலவச யோகா பயிற்சி
சத்யானந்தா யோக மையம் சார்பில் இலவச யோகா வகுப்பு - காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி. தொடர்புக்கு: 87544 99334.
யோகா பயிற்சி
சத்யானந்தா யோக மையம் சார்பில் இலவச யோகா வகுப்பு - காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: பி௨, லட்சுமி நகர், பிரதான சாலை, நங்கநல்லுார். தொடர்புக்கு: 98412 27709, 94450 51015.