sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (21.08.2024)

/

இன்று இனிதாக (21.08.2024)

இன்று இனிதாக (21.08.2024)

இன்று இனிதாக (21.08.2024)


ADDED : ஆக 21, 2024 12:20 AM

Google News

ADDED : ஆக 21, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

திருவாராதனம் - -காலை 6:15 மணி. நித்யானுசந்தானம்- - மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 குருவாயூரப்பன் கோவில்

கும்பாபிஷேகம் முன்னிட்டு, மண்டலாபிஷேகம்- - காலை 6:30 மணி. உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், இன்னிசை கச்சேரி- - மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.

 கலியாணபசுபதீஸ்வரர் கோவில்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டலாபிஷேக பூஜை, அபிஷேகம்- - காலை 6:00 மணி. மண்டல பூஜைகள், பிரசாத வினியோகம் - -மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

 உபன்யாசம்

பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பில் பாவார்த்த அபங்க சங்கீத உபன்யாசம் - மாலை 6:30 மணி. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

பொது

 இலவச யோகா பயிற்சி

சத்யானந்தா யோகா மையம் சார்பில், இலவச யோகா வகுப்பு - காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடங்கள்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி மற்றும் பி2, லட்சுமி நகர், பிரதான சாலை, நங்கநல்லுார்.

 கிருஷ்ண தரிசனம்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில் 'கிருஷ்ண தரிசனம்' விற்பனை கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.






      Dinamalar
      Follow us