sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (03.09.2024)

/

இன்று இனிதாக (03.09.2024)

இன்று இனிதாக (03.09.2024)

இன்று இனிதாக (03.09.2024)


ADDED : செப் 03, 2024 12:15 AM

Google News

ADDED : செப் 03, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பார்த்தசாரதி கோவில்

 நித்யானுசந்தானம் -- -மாலை 6:00 மணி. ஆண்டாள் திருநட்சத்திர விழா - -மாலை 6:45 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கோமளீஸ்வரர் கோவில்

 கோமளாம்பிகை உடனுறை கோமளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டலாபிஷேகம் - -காலை 8:30 மணி, மாலை 5:30 மணி. இடம்: கோமளீஸ்வரன்பேட்டை, எழும்பூர்.

துர்க்கையம்மன் கோவில்

 ராகு கால வழிபாடு - அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை - பிற்பகல் 3:00 மணி. இடம்: துர்க்கையம்மன் கோவில், ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.






      Dinamalar
      Follow us