ஆன்மிகம்
கபாலீஸ்வரர் கோவில்
அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம் - -காலை 8:30 மணி. மாணிக்கவாசகர், குங்கிலியக்கலய நாயனார் விழா- - மாலை 5:30 மணி. சந்திரசேகர சுவாமி ரிஷப வாகன திருவீதி உலா - -இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
தொண்டரடிப்பொடிகள் திருநட்சத்திர விழா - -மாலை 6:00 மணி. திருவாரதனம் - -இரவு 7:00 மணி. திருநடைக்காப்பு -- இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
மண்டலாபிஷேகம்
கோமளாம்பிகை உடனுறை கோமளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம் - -காலை 8:30 மணி மற்றும் மாலை 5:30 மணி. இடம்: எழும்பூர், கோமளீஸ்வரன்பேட்டை.
அஷ்டமி வழிபாடு
அபிஷேகம் - காலை 6:30 மணி. ஹோமம்- மாலை 6:30 மணி. இடம்: பஞ்சமி வாராஹி அறச்சபை, எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.
அஷ்டமி பூஜை
பிரத்யங்கிதாரா சரபசூலினி ஹோமம் - காலை 9:00 மணி. அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 10:00 மணி. இடம்: கந்தாஸ்ரமம், மகாலட்சுமி நகர், சேலையூர்.
அஷ்டமி வழிபாடு
வாராகிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 10:00 மணி. இடம்: பரத்வாஜ் ஆஸ்ரமம், கள்ளிக்குப்பம், அம்பத்துார்.
கம்ப ராமாயண வகுப்பு
வினாடி - வினா நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.
பொது
சுற்றுலா பொருட்காட்சி
துபாய் குளோபல் வில்லேஜ் - பிற்பகல் 3:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: தீவுத்திடல்.